குறைந்தபட்ச சம்பளம் ரூ.41 ஆயிரம் ஆகும்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் : 23-07-2021
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.-08.2021
கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு/ ஐ.டி.ஐ/ பி.இ/ பி.டெக்/ எம்.இ/ எம்.டெக் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 100
பணிகள் : ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் உதவி மற்றும் பணியாளர் செவிலியர்
விண்ணப்பிக்க வேண்டிய வலைதள முகவரி: https://recruit.iitm.ac.in/
சம்பளம் : ரூ. 41,100 முதல் ரூ. 55,200
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம்- ரூ.500
எஸ்.சி / எஸ்.டி/ பி.டபுள்யூ.டி / பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு முறை:
எழுத்து சோதனை
திறன் சோதனை
நேர்காணல்
வயது வரம்பு
பணியாளர், செவிலியர், உதவி பாதுகாப்பு அதிகாரி, இளம் கண்காணிப்பாளர், இளம் பொறியாளர்: 32 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன்: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிற பதவிகள்: 45 மற்றும் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சென்னை ஐ.ஐ.டி காலியிட விவரங்கள்
பதவி/பணி | காலியிடம் |
---|---|
மூத்த தொழில்நுட்ப அதிகாரி (Senior Technical Officer) | 01 |
தீயணைப்பு அதிகாரி (Fire Officer) | 01 |
பாதுகாப்பு அதிகாரி (Safety Officer) | 01 |
செக்யூரிட்டி (Security Officer) | 01 |
உதவி நிர்வாக பொறியாளர் (Assistant Executive Engineer) | 02 |
உதவி பதிவாளர் (Assistant Registrar) | 02 |
செவிலியர் (Staff Nurse) | 03 |
உதவி பாதுகாப்பு அதிகாரி (Assistant Security Officer) | 03 |
இளம் கண்காணிப்பாளர் (Junior Superintendent) | 10 |
இளம் பொறியாளர் (Junior Engineer) | 30 |
ஜூனியர் டெக்னீசியன் (Junior Technician) | 41 |
ஜூனியர் லைப்ரரி டெக்னீசியன் (Junior library Technician) | 04 |