தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கீழ்கண்த பணியிடங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை
மின்னஞ்சல் மற்றும் நேர்காணல் பணியிடங்கள்
விருந்தினர் ஆசிரியர் பதவிகள்

மொத்த பணியிடங்கள் : 23 பதவிகள்
விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை
இணையதள முகவரி:
https://cutn.ac.in/guest-faculty-for-various-departments/
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
25-09-2021