பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விளம்பர எண் | : | CRPD/APPR/2021-22/10 |
பயிற்சியின் பெயர் | : | Appreticeship Training |
மொத்த காலியிடங்கள் | : | 6,100 |
உதவித்தொகை | : | ரூ.15,600 / மாதம் |
வயதுவரம்பு | : | 20 முதல் 28 வயது வரை (31-10-2020 ஆம் தேதியின்படி) |
கல்வித்தகுதி | : | ஏதாவதொரு இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழியில் பேசும் திறன் ஆகியவற்றின் இரண்டு தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். வருகிற ஆகஸ்ட் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை:
இத்தேர்விற்காண விண்ணப்பக் கட்டணத்தை எஸ்பிஐ வங்கியின் இ-ரசீது முறையை பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
26.07.2021
மேலும் விவரங்களுக்கு
ஆன்லைனில் விண்ணப்த்திற்கான இணையதள முகவரி https://ibpsonline.ibps.in/sbiappajun21/